நீ ரொம்ப குடுத்துவச்சவன்
சுண்டல்: உன் மனைவியே உன்னை குடிக்க "பார்"க்கு அனுப்பறான்னா நீ ரொம்ப குடுத்துவச்சவன்.வினித்: அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியுமில்ல, அந்த "பார்"ல தொடர்ந்து 1 மாசம் குடிக்க வர்றவங்களுக்கு குலுக்கல் முறைல தங்க செயின் தரப்படும்னு சொல்றாங்கன்னு ஒரு பொய்ய அளந்துவிட்டேன் அவ்வளவுதான்!
சின்னப்பு : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

சின்னாச்சி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களேRelated Posts Plugin for WordPress, Blogger...