நேத்து ராத்திரி படிச்சேன்னு சொன்னியே...


அப்பாவும் மகனும் பேசிக் கொண்டது;    நேத்து ராத்திரி படிச்சேன்னு சொன்னியே... ஆனா உன் ரூம்ல லைட்டே எரியலையே?...


ஸாரிப்பா... படிக்கிற இன்ட்ரஸ்ட்ல அதை நான் கவனிக்கல
ஆ...ஆ...
                                                                                                                            

"அப்பா...நான் படிக்கப் போகலை,"


"ஏன்டா?"


"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"


"ஆ...ஆ...!"


Related Posts Plugin for WordPress, Blogger...