நீயும், உங்க அப்பாவும் வாக்கிங் போறத நினைச்சா ஆச்சரியமா இருக்கு?


காதலன் : நீயும், உங்க அப்பாவும் டெய்லி வாக்கிங் போறத நினைச்சா ஆச்சரியமா இருக்கு?

காதலி : இதுல என்ன ஆச்சரியம் இருக்கு?

காதலன் : இல்ல பேய்களுக்கு கால் கிடையாதே அதான் எப்படீன்னு?

=============================================


ரசிகை: நேத்து 100 ரூபா உங்க கிட்ட வாங்கிட்டு போனதுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்.

ரமா: அட இதுல என்னங்க இருக்கு; ஒருத்தருக்கொருத்தர் இதெல்லாம்...

ரசிகை: நிறுத்துங்க, செல்லாத நோட்ட வச்சுட்டு நான் என்ன பண்றது. 


Related Posts Plugin for WordPress, Blogger...