இன்ட்லி சார் plz Popular பண்ணுங்க


 முதலில் இதை படிங்க
மதியம் 3:02

மறுபடியும் போலி பிரச்சினை.. தாங்கலடா முருகா..!!!

27-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏன் கண்ணுகளா..? நான் உண்டு.. என் முருகன் உண்டு என்று நானே புலம்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்துல இப்படியெல்லாம் சொல்லி வைச்சு அடிச்சா நல்லாவா இருக்கு..?

இன்று காலையில் பதிவர் எல்.கே. எனக்கு மெயில் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் இந்த லின்க் இருந்தது. “இது போலி புரொபைல் என்று தெரிகிறது. செக் செய்து பாருங்கள்..” என்று எழுதியிருந்தார்.

சென்று பார்த்தேன். அதன் புரொபைல் பெயர் 'உண்மை தமிழன்' என்று உள்ளது. 'உண்மை'க்கும் 'தமிழனு'க்கும் நடுவில் 'த்' இல்லை என்பதைக் கவனிக்கணும்.. ஏற்கெனவே மூணே முக்கால் வருஷமா இந்தப் பெயரை வைச்சு இங்க குப்பைக் கொட்டிக்கிட்டிருக்கேன்றது உங்களுக்கே தெரியும்..

இது கட்டற்ற சுதந்திரமாச்சே.. யார் வேண்ணாலும், யார் பேரை வேண்ணாலும் வைச்சுக்கலாமே என்றாலும் ஐ.டி. என்னும்போது தனியார் மெயில் நிறுவனங்கள் உட்பட ஒருவர்  பயன்படுத்தி வருவதை அடுத்தவருக்குத் தர மாட்டார்கள். இது உங்களுக்கே தெரியும்.. வலையுலகிலும் நாகரிகம் கருதியும், பெயர்க் குழப்பம் வராமல் இருக்கவும் இது போன்று யாரும் பயன்படுத்துவதில்லை.. இந்த ஐ.டி.யைப் பயன்படுத்தி பின்னூட்டமிட்டால் எத்தனை குழப்பங்கள் வரும் என்பது  உங்களுக்குத் தெரியாததல்ல.

ஏற்கெனவே மூணு வருஷத்துக்கு முன்னால வலையுலகத்துல இதுதான் ஹாட் டாபிக்.. இப்போது மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரி இன்னொரு ரிட்டர்ன்ஸ்.. என்னுடைய பெயரில் இன்னொரு போலித் தளம் இந்த இடத்துல இருக்குன்றதை ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இதனை ஆரம்பிச்சது யாருன்னு இப்போவரைக்கும் எனக்குத் தெரியாது. அது அப்படியேதான் இருக்கு.

இப்போ யாரோ ஒரு புண்ணியவான் இந்த ஐ.டி.யையும் ஆரம்பிச்சு வைச்சிருக்காரு.. ஆரம்பிச்சதோட இல்லாம நேற்று ஜாக்கியோட இந்தப் பதிவுல ஒரு பின்னூட்டமும் போட்டு வில்லங்கத்தை ஆரம்பிச்சிருக்காரு.. இங்க போய்ப் பாருங்க..

இவர் உண்மையிலேயே 'உண்மை தமிழன்' என்ற பெயரில் நான் இருப்பது அறியாமல் ஆரம்பிச்சிருக்காரோன்னு நினைச்சு சந்தேகப்பட்டு அவருக்கு ஆதரவு கொடுத்திராதீங்க..

'பேவரிட் மூவிஸ் - கர்ணன்' - 'பேவரி மியூஸிக் - இளையராஜா' - 'பேவரிட் புக்ஸ் - அர்த்தமுள்ள இந்து மதம்' - இப்படி எனது புரொபைலில் உள்ள விஷயங்களையே எடுத்து இதில் போட்டிருக்கிறார். யாரோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு வலையுலக பிரஹஸ்பதிதான் இதைச் செய்திருக்கிறார் என்பதை இதில் இருந்தே நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்..

அந்த 'உஜிலாதேவி' என்கிற தளத்தில் இருந்து எனக்கு தொடர்ந்து மெயில்கள் வந்தவண்ணம் இருந்தன. அதிகம் படிக்க முடியவில்லை. ஆகவே இரண்டு நாட்களுக்கு முன்புதான் அதனை ஸ்பேம் லிஸ்ட்டில் கொண்டு போய் தள்ளினேன். அந்தத் தளத்தை நான் விரும்பிப் படிக்கிறேன் என்று சொல்லியிருப்பது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எனக்கு உஜிலாதேவி தளத்தில் இருந்து மெயில் வருவது அவருக்குத் தெரியுமோ.. என்னவோ..?

என்ன எழவோ இருந்துவிட்டுப் போகட்டும்.. இப்போதுதான் கொஞ்சம் வலையுலகத்தில் பிரச்சினைகள் இல்லாமல் ஸ்மூத்தாக போகிறது என்று நினைத்தவேளையில் இப்படியொரு பஞ்சாயத்து.. நன்கு தெரிந்த அன்பரே இதனைச் செய்திருப்பதால் இனிமேற்கொண்டு அவரிடம் இது பற்றிப் பேசி புண்ணியமில்லை.

வலையுலகத் தோழர்களுக்கு இந்த நேரத்தில் இந்த விஷயத்தை அறிவுறுத்துகிறேன். அந்த புரொபைலில் இருந்து பின்னூட்டங்கள் வந்தால் நான் எழுதியதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.  

எனது பெயருக்குப் பின்னால் போட்டுத் தொலைந்திருக்கும் பிளாக்கர் எண்களுடன் வந்தால் மட்டுமே ஒரிஜினல் 'உண்மைத்தமிழன்' என்று நினைத்துக் கொள்ளவும்.

உண்மையில் இந்தக் கருமாந்திரம் பிடித்த நம்பரை இந்த வருடக் கடைசியில் தூக்கிக் கடாசிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இந்தச் சூழலில் இப்படியொரு இக்கட்டு.. இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்..

பதிவர்களே.. அந்த புரொபைலின் மூலம் வரும் பின்னூட்டங்களை அழிப்பதோ, அல்லது அப்படியே வைத்திருப்பதோ உங்களுடைய இஷ்டம்.. நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்..!!!

நன்றி

படித்திரிப்பிங்கண்டு நினைக்கிறேன் ஓரளவு பிரச்சனையை என்ன என்று புரியும் சரி நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு எழுதியதும் அவர் எனக்கு பதில் எழுதியதும் பாருங்க plz

உண்மை தமிழன் said...பாஸ் மன்னிச்சுருங்க உங்கள் பெயர் உண்மை தமிழன் என்று எனக்கு தெரியாது மன்னிச்சுருங்க எனக்கு இந்த பெயர் பிடிச்சிருந்து அதனால் வச்சேன் இப்போதான் ஜாக்கி அண்ணன் ப்ளாக் பார்த்தேன் அதுல உங்க கமெண்ட் இருந்து அதனால் உங்கள் ப்ளாக்பக்கம் வந்தேன் மீண்டும் மன்னிச்சுருங்க உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மாத்தி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்

இதையும் படிச்சி பாருங்க
ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

உண்மை தமிழன் said..."'பேவரிட் மூவிஸ் - கர்ணன்' - 'பேவரி மியூஸிக் - இளையராஜா' - 'பேவரிட் புக்ஸ் - அர்த்தமுள்ள இந்து மதம்' - இப்படி எனது புரொபைலில் உள்ள விஷயங்களையே எடுத்து இதில் போட்டிருக்கிறார். யாரோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு வலையுலக பிரஹஸ்பதிதான் இதைச் செய்திருக்கிறார் என்பதை இதில் இருந்தே நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.."எனக்கு கர்ணன் படம் மிகவும் பிடிக்கும் சிறுவயதில் பார்த்தது. இளையராஜாவை எனக்கு அதிகம் பிடிக்காவிட்டாலும் ஓர் அளவு பிடிக்கும் அர்த்தமுள்ள இந்து மதம்' இந்த புத்தகம் இதுவரை படித்தது கிடையாது நெட்டில் ஆடியோ கேட்டுள்ளேன் எப்படியாவது அந்த புத்தகம் வாங்க வேண்டும் என்று எனக்கு ரொம்பநாள் ஆசை இதுவரை நடந்தது கிடையாது அதனால் பேவரிட் புக்ஸ் லிஸ்டில் அதை வைத்தேன் இதிலும் தவறு இருந்ததால் மன்னிக்கவும் இதையும் மாற்றி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்


இதையும் படிச்சி பாருங்க
ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

பெயர் மாற்றி பிறகு எழுதிய கமெண்ட்
தமிழன் said...தமிழன் என்று பெயரை மாற்றி வைத்துள்ளேன் அந்த லிங்க் கொடுத்துள்ளேன் பார்க்கவும் இந்த பெயரும் சரி இல்லை என்றால் பதில் எழுதவும் மாற்றி கொள்கிறேன்


http://draft.blogger.com/profile/13419585766492234862

இதையும் படிச்சி பாருங்க
ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்


இவர்தான் உண்மை தமிழனாம் மற்றவர்கள் என்ன வென்று தெரியலை சரி அவர்  எழுதியதையும் படியுங்க உண்மைத் தமிழன்(15270788164745573644) said...[[[உண்மை தமிழன் said...

"'பேவரிட் மூவிஸ் - கர்ணன்' - 'பேவரி மியூஸிக் - இளையராஜா' - 'பேவரிட் புக்ஸ் - அர்த்தமுள்ள இந்து மதம்' - இப்படி எனது புரொபைலில் உள்ள விஷயங்களையே எடுத்து இதில் போட்டிருக்கிறார். யாரோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு வலையுலக பிரஹஸ்பதிதான் இதைச் செய்திருக்கிறார் என்பதை இதில் இருந்தே நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.."

எனக்கு கர்ணன் படம் மிகவும் பிடிக்கும் சிறுவயதில் பார்த்தது. இளையராஜாவை எனக்கு அதிகம் பிடிக்காவிட்டாலும் ஓர் அளவு பிடிக்கும் அர்த்தமுள்ள இந்து மதம்' இந்த புத்தகம் இதுவரை படித்தது கிடையாது நெட்டில் ஆடியோ கேட்டுள்ளேன் எப்படியாவது அந்த புத்தகம் வாங்க வேண்டும் என்று எனக்கு ரொம்பநாள் ஆசை இதுவரை நடந்தது கிடையாது அதனால் பேவரிட் புக்ஸ் லிஸ்டில் அதை வைத்தேன் இதிலும் தவறு இருந்ததால் மன்னிக்கவும் இதையும் மாற்றி கொள்கிறேன் பதிலை எதிர் பார்த்திருக்கும் உங்கள் தமிழன்.]]]

ஏங்க சும்மா ரீல் விடுறீங்க..? போய் முகத்தைத் துடைச்சுக்குங்க.. வழியுது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...[[[தமிழன் said...

தமிழன் என்று பெயரை மாற்றி வைத்துள்ளேன் அந்த லிங்க் கொடுத்துள்ளேன் பார்க்கவும் இந்த பெயரும் சரி இல்லை என்றால் பதில் எழுதவும் மாற்றி கொள்கிறேன்

http://draft.blogger.com/profile/13419585766492234862]]]

தமிழன் என்ற பெயரில் ஏற்கெனவே ஒருவர் தமிழ் வலையுலகில் இருக்கிறார். மறுபடியும் கிராஸ் செய்கிறீர்கள்.

வேறு பெயரை யோசியுங்கள்..!

 அவருக்காக பெயர் மாற்றி கமெண்ட் எழுதினேன் அதையும் படிச்சி பாருங்க மக்களே..!

சண்முககுமார்
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[சண்முககுமார் said...

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி பாஸ்
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் மட்டும்தான் உண்மைதமிழனா?
உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருபவர்கள் ---- தமிழனா...?
plz இந்த ---- நீங்களே நிரப்பி விடுங்கள்.]]]

கோபப்படுவதில் அர்த்தமில்லை..! எனது பெயரிலேயே இருப்பதால் பின்னூட்டக் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், பதிவர்களை எச்சரிக்கை செய்யும் பொருட்டுத்தான் இதனை எழுதினேன்..!

[[[நேற்று தங்களின் தளத்தை படிக்கும்போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. அதனால் பதில் எழுதினேன். தங்களின் பதில் வருவதற்க்காக காத்திருந்தேன். பதில் வருவதற்க்கு தாமதமானதால் தூங்க சென்று விட்டேன். இன்றுதான் உங்கள் தளத்தில் எனக்கு தந்த பதிலை பார்க்க முடிந்தது. நேற்றுவரை தங்களின் எழுத்துமேல் கொண்ட அபார நம்பிக்கையில் பதில் எழுதினேன். ஒரு எழுத்தாளன் என்பவன் தவறு செய்தால் மன்னித்து நல்ல வழி காட்டுவதுதான் சரி. என்ன பண்ணுவது நீங்கள் சிறந்த எழுத்தாளன் இல்லையோ என்னவோ எனக்கு தெரியாது...?]]]

நான் எழுத்தாளன் என்று யார் சொன்னது..? நீங்களே நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை..!

[[[http://ujiladevi.blogspot.com/feeds/posts/default

உங்களுக்காக கஷ்டப்பட்டு rss feed தந்துள்ளேன் முடிந்தால் இந்த rss feed யை தங்களின் தளத்தில் resent post ஆகா இணையுங்கள் நீங்கள் விளம்பரத்தை விரும்பாதவர் என்று நான் ஒப்புக் கொள்கிறேன் சரி முடியாத விஷயத்தை பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் உங்களின் எழுத்துமேல் நம்பிக்கை இருந்தால் மட்டும் இணையுங்கள்? சரி வேண்டாம் விட்டுவிடுங்கள் உங்கள் ட்ராபிக் குறைந்ததுவிட்டால் மனது கஷ்டபடும்]]]

வேண்டவே வேண்டாம். இத்தளத்துடன் தொடர்பு வேண்டாம் என்று நினைத்ததால்தான் ஸ்பேமில் தூக்கிப் போட்டேன்..!

[[[எனது உண்மையான பெயரை வெளியிடுவதானால் நான் வறுத்தபட போவதில்லை எனது பெயர் சண்முககுமார் இப்போது நான் இலங்கையில் இருக்கிறேன் சொந்தவுறு திருப்பூர் பக்கத்தில் ஒரு கிராமம் எனது Profile மாற்றி விட்டேன் அதையும் பாருங்களேன் தயவு செய்து படத்தை மற்ற சொல்லாதிங்க plz
http://www.blogger.com/profile/13419585766492234862]]]

மிக்க நன்றி..!

இன்றுலிருந்து தங்களின் தளத்தில் கமெண்ட் moderesan வைப்பிங்கண்டு நினைக்கிறேன் எதனால் சொல்றேன் தெரியுமா எனது பெயரில் சிறுது பயம் இருக்கும் என்று நினைக்கிறேன் இன்றிலிருந்து தினம் தங்களின் தளத்தை படித்துவிட்டு கமெண்ட் போடுவேன் தப்பா எதுவும் எழுதமாட்டேன் எதாவது அதிகமாக எழுதியிருந்தால் மன்னிச்சுருங்க பாஸ் தங்களின் அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்.]]]

நீங்க பி்ன்னூட்டமே போட வேணாம் பாஸ்.. ச்சும்மா வந்து படிச்சிட்டு போனாலே போதும்..!

நான் பெயர் மற்ற போவதில்லை
அவர் பெயரை மாற்றி விட்டார் நான் உண்மை தமிழன இருக்க போறேன்
 இந்த லிங்க் பாருங்க plz http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_1410.html


இதற்க்கும் மேலும் எழுதியுள்ளார் தயவு செய்து பதில் எழுதுங்கள் இப்படிக்கு உண்மை தமிழன்

(எதாவது தப்பா எழுதினா மன்னிசிருன்ங்க )


 இன்ட்லி சார் plz Popular பண்ணுங்க 
Related Posts Plugin for WordPress, Blogger...