நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்


எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

  -------------------------------------

ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

 -------------------------------------

ஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய கிழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு இருக்க?

எங்க சார்தாம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.
Related Posts Plugin for WordPress, Blogger...