தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா!


சின்னப்பு : ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா!"

சின்னப்புவின் மாமா : புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?"


சின்னப்பு: உங்களோட கடைசிப் பெண்¢ணை...!"
................................................................

அருவி : டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?

அருவி : ரோட்ல டாக்டர்!

.....................................................

கந்தப்பு : ''நீ எழுதின கதை பேப்பர்ல வந்திருக்கு. உனக்கு யார் எழுதிக் கொடுத்தாங்க?''

சின்னப்பு : ''அது இருக்கட்டும். நான் எழுதின கதை பேப்பர்ல வந்திருக்குன்னு யார் உனக்குப் படிச்சி சொன்னாங்க?''
.....................................................

சின்னாச்சி:
புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கற முகத்தார் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி! நான் அங்கே போனவுடனேயே காப்பி கொடுத்தாங்க!''சின்னப்பு:
சரியாகப் போச்சு! அந்தக் காபிப் பொடியையும், பாலையும், சர்க்கரையையும் நம்ம வீட்டுலேர்ந்துதான் கடன் வாங்கிட்டுப் போனாங்க!''
.....................................................

இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...

  அது ஒரு குளிர்காலம்.  காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம்.  மேலும் படிக்க 

 

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

 இந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?   மேலும் படிக்க  


Related Posts Plugin for WordPress, Blogger...