சில்லுன்னு ஒரு வெயில்

இந்த நக்கல்தானே வேணான்றது.. நானே வெயில் தாங்காம முடியாம படுத்துக்கிட்டிருக்கேன்.. இதுல சில்லுன்னு ஒரு வெயில்ன்னு தலைப்பபோட்டுட்டு என்படத்தவேற போடறே.. பேசாம மெரினாபீச்சுப்பக்கம் போனியனா உனக்கு இந்த தலைப்புக்கு செமத்தியான ஸ்டில்செல்லாம் கிடைக்கும்.. அதவுட்டுபுட்டு என்ன வந்து கலாய்கிறியேப்பா…
Related Posts Plugin for WordPress, Blogger...