மகாராணிகளை அரண்மனைலில்


"அமைச்சரே!... போர் தொடுத்து வரும் எதிரி மன்னன் அலறி அடித்துக்கொண்டு திரும்பி ஓட ஏதாவது ஒரு தந்திரம் சொல்லுங்களேன்..."!"இது எளிது மன்னா... உங்களது மகாராணிகளை அரண்மனை வாயிலில் வரிசையாக நிறுத்தி விடுங்கள் ...அவனும் திரும்பி வரமாட்டான்... மற்றவரையும் வர விடமாட்டான்..."---------------------------------------------------------------------------------------------------
"அமைச்சரே!... நமது அரசவைக் கோமாளி அண்டை நாட்டுக்கு ஓடிச் சென்று விட்டாரா ? எதாவது கூறிவிட்டு சென்றாரா ?...
"ஆம் மன்னா!... தாங்கள் இருக்கும் இந்த அவையில் அவருடைய "தொழில்" எடுபடவில்லையாம்... புதியதாக ஒரு ஆளைப் போடாமல் இந்தத் தொழிலை வழக்கம்போல் தங்களையே கவனித்துக்கொள்ள சொன்னார்..."---------------------------------------------------------------------------------------------தொலைக்காட்சிபங்கு சந்தை நிபுணர், கேள்வி கேட்ட அந்த ஆளை எதுக்காக அப்படி திட்டித்தள்ளுறாரு?..."அடிக்கடி "சென்செக்ஸ்"ன்னு சொல்றீங்களே... அது என்ன மாதிரியானசெக்ஸ்ன்னு கேட்டால் திட்டாமல் என்ன செய்வாரு..."
Related Posts Plugin for WordPress, Blogger...