கேப்டன் ஏன் டென்ஷன்ல இருக்காரு

 இதோ  கமண்ட்டுகள்

1. இதுல மொத்தம் 85 கீ இருக்கு. அதுல இங்கிலிஸ்ல 26 கீ, நம்பருல 10 கீ, புரியாத எழுத்துல 15 கீ, பெரிய கீ ஒண்ணு, சின்ன கீ 4...என் காரு கீ ஒண்ணு... அங்...


2. Press Any Key to Continue னு போட்டு  Any கீயை வைக்காம வுட்டானுங்க...யாரை ஏமாத்தப்பாக்குறானுங்க...அங்....


3. தொண்டர் 1 : கேப்டன் ஏன் டென்ஷன்ல இருக்காரு?
  

 தொண்டர் 2 :  CTRL, ALT கீயை  மத்த கீயோட பயன்படுத்தாம "தனியாத்தான்" பயன்படுத்துவேன்னு அடம்பிடிக்கிறாரு சார்...
Related Posts Plugin for WordPress, Blogger...