உட்காந்து யோசிப்பானுங்க போல

பல  விளம்பரங்கள் ஆபாசத்தை மையப்படுத்தி வந்தாலும் சில விளம்பரங்கள் சிறப்பான சிந்தனையால் உருவாக்கப்பட்டவை ..  இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பானுங்க போல இருக்கு ..

பாம்பு கடியில் இருந்து தப்புவது எப்பிடின்னு கூகிள் தேடல் .. தேடுற நேரமாடா இது ?
இதுக்கு அப்புறம் சாப்பிட முடியும் !!!
என்ன ஒரு புத்திசாலித்தனம் 
அட பதருகளா .... அதுக்குள்ளையா ...
மனித வாழ்க்கையில் துன்பம் என்பது எமக்கு மட்டுமல்ல பிறருடைய துன்பங்கள் தெரியும் போது எமது துன்பம் ஒன்றும் பெரிதில்லை என்று தோன்றும் . எவளவு துன்பம் வந்தாலும் மகிழ்ச்சி என்பது மனதில் தான் உள்ளது என நிரூபித்த சிறுவன் ...
Related Posts Plugin for WordPress, Blogger...