உடல் எடை குறைய

இன்னாவெல்லாமோ செஞ்சு பார்த்தும் உடல் எடை குறைய மாட்டேங்குதா? கவலையை உடுங்க! உங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் பதிவு!!

எக்ஸர்சைஸ் பண்ண மாட்டேன்!

டயட் கண்ட்ரோல் ... மூச்!!

மருந்து மாத்திரை எதுவும் சாப்பிட மாட்டேன்!!

பாட்டரி பெல்ட், மேக்னட் பெல்ட் இதெல்லாம் கண்டிப்பாக கூடாது!!

ஆனா ஒரே நாள்ல வெய்ட் கொறையணும்.... அப்டீன்னு நெனைக்குற ஆசாமியா நீங்க?

வாங்க வாத்யார், உங்களத்தான் எதிர் பாத்துகினு இருந்தேன் உங்களுக்காகவே ஸ்பெஷலா ஒரு ஏற்பாடு அண்ணாத்த பண்ணிகிறாரு. ஒரே நாள்ல டக்குனு வெய்ட் கொறஞ்சுடும்.இன்னா? நம்ப மாட்டீங்களா? என்னிக்குதான் நான் சொன்னத நம்பி கீறீங்க?


டென்ஷன் ஆவாம அப்டியே கீள வாங்க...


*

*

*

*

*

இதே மாதிரி செஞ்சீங்கன்னா வெய்ட் ஒடனே கொறஞ்சுரும்...

*

*

*

*

க்ரீட்டா, ஜாக்கிரதையா செய்யணும்...

*

*

*

*

இன்னா? பண்ணீங்களா? வெய்ட் எவ்ளோ காட்டுது? அதான் அப்பவே சொன்னேன். நம்ப மாட்டேன்னுட்டீங்க!!!

வர்ட்டா?
Related Posts Plugin for WordPress, Blogger...