உனக்கு என்ன பைத்தியமா?

காதலிப்பதற்கு முன்
அவன்: ஆம். எதிர்பார்த்து தான் காத்திருக்கிறேன்.
அவள்: என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா?
அவன்:இல்லை. அப்படி நினைக்காதே.
அவள்: என்னை காதலிக்கிறாய் தானே?
அவன்:நிச்சயமாக ........... நிச்சயமாக....
அவள்:உன்னை நம்பி மோசம் போய் விட மாட்டேனே?
அவன்:தயவு செய்து இப்படி எல்லாம் கேட்காதே.
அவள்: என்னை முத்தமிடுவாயா?
அவன் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்.....
அவள்:எப்போதாவது என்னை அடிப்பயா?
அவன்:உனக்கு என்ன பைத்தியமா? இப்படி எல்லாம் யோசிக்காதே.
அவள்:எப்போதும் என்னோடு தானே இருப்பாய்?
அவன்:எஸ் ..எஸ்..
அவள்: டார்லிங்!
காதலித்ததற்குப் பின்னான கதையைக் கிழே இருந்து மேலே படித்து செல்லுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...