எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது டாக்டர்


நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது. கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க?

"இந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டுமா?" "அது காட்டாது! நாம்தான் பார்க்கவேண்டும்"

"எதுக்கு பசங்க எல்லாரையும் வாசல்ல உட்காரவெச்சு பரீட்சை எழுத விட்டிருக்காங்க?" "என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!"

சர்வர் சாப்பிட வந்தவரிடம்: என்ன வேணும் சார்? சாப்பிட வந்தவர்: சூடா என்னப்பா இருக்கு சர்வர்: தோசைக்கல் சார்.

"சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா?" "தெரிஞ்சுக்கோங்க...." "பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்துடும்!"

--------------------------------

இதையும் படிச்சி பாருங்க  

படிப்பவனை கெடுக்காதே...!


  புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே...


காந்தி என்கிற நெருப்பு


  தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன    உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்   ...
read more...


Related Posts Plugin for WordPress, Blogger...