வீடுகளுக்கெல்லாம் இன்ஸ்பெக்டர் ரெய்டு போறாராம்!

"சாமியாரை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டு வந்த ஜீப் எப்படி தீப்பிடிச்சது...?"
"ஜீப்புக்குள்ள சாமியார் யாகம் வளர்த்தாராம்....!"

"கபாலி.... நீ திருடின வீடுகளுக்கெல்லாம் இன்ஸ்பெக்டர் ரெய்டு போறாராம்!"
"ஏன் சார்...?"
"நீ ஒழுங்கா எல்லா பொருட்களையும் திருடியிருக்கியான்னு செக் பண்ணத்தான்!"

"மணமக்களை வாழ்த்திப் பேச, போதையில இருந்த தலைவரை அழைச்சது தப்பாச் போச்சா... ஏன்?"
"திருமணம்ங்கறது "ஆயிரம் காலத்து ஒயின்"ங்கறாரே!"

"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"

"எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணனுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு..."
"டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?"

----------------------------------------

இதையும் படிச்சி பாருங்க  

படிப்பவனை கெடுக்காதே...!


  புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே...


காந்தி என்கிற நெருப்பு


  தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன    உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்   ...
read more...


Related Posts Plugin for WordPress, Blogger...