நம்ம வேலைய பாத்திருக்கலாம்


  • கஷ்டப்பட்டு நாம கண்டுபிடிச்ச shorcut ஐ friend கிட்ட காட்டும்போது , அவன் இதான் எனக்கு ஏற்கனவே தெரியுமேன்னு சொல்லும்போதும்..
  • ரொம்ப நாளா call பண்ணாம இருக்குற ஒருத்தனுக்கு call பண்ணி இன்பஅதிர்ச்சி (எனக்கு இன்பமா? அதிர்ச்சியா இருக்கே!) கொடுக்கலாம்னு call பண்ணும் பொது அவன், "மச்சி! தூங்கிட்டு இருக்கேன் , அப்புறம் பேசுரியானு கேட்கும்போதும்..
  • எல்லாரும் அவங்கவங்க program பாத்து முடிகிற வரைக்கும் பேசாம இருந்துட்டு , remote நம்ம கைக்கு வந்ததும் cable கட்டாகும்போதும்..
  • சண்டையெல்லாம் முடிஞ்சி sorry கேட்கலாம்னு call பண்ணும்போது signal problem வரும்போதும் ...
  • இந்த கலர் நிச்சயம் வேற யார்கிட்டயும் இருக்காதுன்னு சொல்லி எடுத்துகொடுத்தா , அவங்க friends உம் அத மாதிரியே போட்டுட்டு வந்து நிக்கிறப்ப நம்மள ஒரு முறை முறைக்கும்போதும்...
  • zip போடாம நிக்கிற பையன்ட்ட போயி(இப்ப இதான் fassion னாமுல) , அந்த விசயத்த சொன்னதும் , அவன் அதுஎனக்கும் தெரியும்னு சொல்லும்போதும்..
பேசாம மூடிகிட்டு (வாயதான்) நம்ம வேலையவே பாத்திருக்கலாம்னுதோணும்
Related Posts Plugin for WordPress, Blogger...