டெஸ்ட் மேச்சுக்கு புதிய கூட்டம்இன்னொரு ஆங்கிள்:க்ளூ: இது ஒரு இன்டர்நேஷனல் மேட்ச்!


ஒரு க்ளோசப், யாருன்னு தெரீதா?

விடை:

2008-ல் டெல்லி ஃபெரோஷா கோட்லா ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த டெஸ்ட் மேட்சில் திடீர்னு தேனீக்கள் கூட்டமாக புகுந்ததால் டென்ஷனான வாத்யார்கள்
மண்ணைக் கவ்விய காட்சி!

அண்ணாத்த கமென்ட்ஸ்:

அ) டில்லி கிரௌண்டுன்னாலே பிராப்ளம் தானா?!!
ஆ) டெஸ்ட் மேச்சுக்கு மனுஷ கூட்டம்தான் இல்லை, தேனீயாவது கூட்டமா வருதே!!!
இ) தேனீர் இடைவேளை தெரியும். இது தேனீ இடைவேளை!!!
Related Posts Plugin for WordPress, Blogger...