ஏதாவது பிரச்சினையா...?

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"

"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"



 "அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"


"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?" "இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"
"நீங்க என்ன சொல்றீங்க...?"
"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!"


"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" "பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"


போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே? திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

-----------------------------------


இதையும் படிச்சி பாருங்க  

படிப்பவனை கெடுக்காதே...!


  புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே...


காந்தி என்கிற நெருப்பு


  தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன    உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்   ...
read more...



Related Posts Plugin for WordPress, Blogger...