பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான சிக்கினா செத்தான்!----------------------!
நீங்க அறிவாளின்னா
இந்த கேள்விக்கு பதில்
சொல்லுங்க
பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட
கதையில,
வடைய சுட்டது,
அ) பாட்டியா
ஆ) காக்காவா
உடனடியா பதில் தேவை......