நாம பணக்காரர் ஆகிவிடலாம்

ஆசிரியர்: ஒரு மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம், அது 1773 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சர்தார்ஜி: அப்பாடா ! நல்லவேளை நான் 1773 க்கு முன்னாடி பிறக்கல !!!!!!
சர்தாஜியும் பையனும்
==========================
சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்

சர்தார்ஜி: எப்படிடா?

சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!

நீதிமன்றத்தில் சர்தார்ஜி

வக்கீல்: உங்க பிறந்த தேதி என்ன?
சர்தார்ஜி: ஜூலை 15
வக்கீல்: எந்த வருஷம்?
சர்தார்ஜி: ஒவ்வொரு வருஷமும்!
வக்கீல்: ...! ...! ...!

50வது திருமண நாள்

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார்.

“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?”

“என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்”

“வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”

“அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்”

பெங்களூரும் சர்தார்ஜியும்


பெங்களூர் செல்லும் புகைவண்டியில் சர்தார்ஜி ஒருவர் சென்று கொண்டிருந்தார். வண்டி பெங்களூரை அடைந்ததும், சர்தார்ஜி ‘பெங்களூர், பெங்களூர்’ என்று கத்தினார். அருகில் இருந்தவர் ‘பி சைலண்ட்’ என்றார்.

உடனே சர்தார்ஜி, ‘அங்களூர், அங்களூர்’ என்று கத்த ஆரம்பித்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...