நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா?

ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.- ------------------------------------------------------------------------------------------------------------     டாக்டர் பரிட்சைன்னாலே கை கால் எல்லாம் உதறுது. ஒரு நடுக்கம் வருதே டாக்டர். கவலைப்படாதீங்க . . . நாம பா‌ஸ் ப‌ண்‌ணிடுவோ‌ம்னு ந‌ம்‌பி‌க்கையோட இரு‌ங்க.

சரியா போச்சு போங்க . . . நான் ‌ஸ்கூ‌ல் ‌பி‌ரி‌ன்‌‌‌ஸ்பா‌ல் டாக்டர்--------------------------------------------------------------------------------------------------பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.
Related Posts Plugin for WordPress, Blogger...