என்ன காத்தடிக்கிற பம் என்றா நினைச்சுக்கொண்டு இருக்கிற!!!!


  திடீரென்று ஒரு நாள் ரணிலின் மனைவி மயங்கி விழுந்தார், ரணிலுக்கு கையும் ஓடல காலும் ஓடல, கல்யாணம் ஆகி கன காலத்துக்கு பிறகு தன் மனைவி உண்டாகி இருக்கிறாள் என்று நினைத்து அடுத்த கணமே நாவலோகா ஆஸ்பத்திரிக்கு போன்போட்டார். மறு கணம் பரிவாரங்கள் புடை சூழ மருத்துவமனையை சென்றடைந்தனர் ணிலும் அவரது மனைவியும் , அங்கு ரணிலின் மனைவிக்கு X-Rax, Ecg,Abcd எல்லா Test களும் எடுத்து முடிய டாக்டர் வெளியே வந்தார் டாக்டரை கண்ட ரனில் வாய் நிறைய பல்லுடன் “ எனக்கு என்ன குழந்த டாக்டர் பிறக்கும்? ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா டாக்டர் பிறக்கும்” என்று ஆவல் மேலிட கேட்டார் , அதற்கு டாக்டர் very sorry Mr.ரணில் உங்க மனைவியின் மயக்கத்துக்கும் வயிறு வீக்கத்துக்கும் காரணம் வாய்வு (Gastick) தானே ஒளிய வேற ஒண்டும் இல்ல” என்டு சொன்னது தான் தாமதம் ரணில் கோபம் மேலிட டாக்டரின் கொலரை பிடித்துக் கொண்டு கேட்டார்....

“ராஸ்கல் , நீ என்னை என்ன காத்தடிக்கிற பம் என்டா நினைச்சுக்கொண்டு இருக்கிற!!!!” 
 
------------------------------------------------------------
 
இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...

  அது ஒரு குளிர்காலம்.  காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம்.  மேலும் படிக்க 

 

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

 இந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?   மேலும் படிக்க

 
 
 


Related Posts Plugin for WordPress, Blogger...