" நடிகர் அஜீத் கலர்ல..."


பள்ளி மாணவர்கள் இருவர்...

ராமு:
ஏன்டா ராஜு சோகமா இருக்கே?

ராஜு:
இன்னைக்கு என்னோட இராசிபலன்ல
"உங்கள் மனைவி சுகவீனம் அடைவார்"னு
போட்டிருக்குடா. அதான் எங்கே இருக்காளோ,
எப்படி இருக்காளோனு வருத்தமா இருக்கேன். -----------------------------------------------------------------------------                                                     விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு

வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்

உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல

உன் கணவர் யாருன்னு காட்டேன்"

கலா:
"அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு

வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."

விமலா: "
ஆமாம்"

கலா: "
கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."

விமலா:
"ஆமாம்"

கலா: "
நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிடு..."

விமலா: "
ஆமாம்"

கலா: "
தலையில் சுருள் முடியோட..."

விமலா: "
ஆமாம்"
 
கலா: "
கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."

விமலா: "
ஆமாம்"

கலா: "
ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."

விமலா: "
ஆமாம்"

கலா:
"நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."

விமலா: "
ஆமாம்"

கலா: "
அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்

என் கணவர்!!!"

Related Posts Plugin for WordPress, Blogger...