இந்த தண்டனை டயானாவுக்கு...

எக்ஸாம் அறையை விட்டு வெளியே வரும் மூன்று மாணவர்கள்.....

மாணவன் ஒன்று:டேய் நான் பேப்பர் ல ஒன்னும் எழுதுல அப்படியே கொடுத்துட்டு வந்துட்டேன்.......

இரண்டாவது பையன்:டேய் நானும் அப்படியே தான் பண்ணினேன்...

மூன்றாவது மாணவன்:போச்சு போ நாம மூணு பெரும் காபி அடிச்சதா நினைச்சுக்க போறாங்க......

---------------------------------------


பொண்ணு:நீ மட்டும் எனக்கு புருசனா வந்த , நான் உனக்கு விஷம் வெச்சுடுவேன்

அப்பாவி ஆண்:நீ மட்டும் எனக்கு மனைவியா வந்தா நான் அதை மொடக் மொடக் னு குடிச்சிடுவேன்.....
-----------------------------------------

ஹிட்லர் நரகத்தில் விஜய காந்த் டயானாவுடன் ஆடுவதை பார்த்து விட்டு யமனிடம்.....

ஹிட்லர்:ஏன் விஜய் காந்துக்கு மட்டும் இவ்வளவு சந்தோசமான தண்டனை?

யமன்:முட்டாள் இந்த தண்டனை டயானாவுக்கு....
---------------------------------------
Related Posts Plugin for WordPress, Blogger...