அது எ‌ப்படி டா‌க்ட‌ர் முடியு‌ம்?


டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு 4 தடவை சாப்பிடணும்!

நோயாளி: அது எ‌ப்படி டா‌க்ட‌ர் முடியு‌ம்?

டா‌க்ட‌ர் : ஏ‌ன் முடியாது?

நோயாளி: ஒரு தடவை முழு‌ங்‌கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இ‌ன்னொரு முறை முழுங்க முடியும்?


Related Posts Plugin for WordPress, Blogger...