உங்க ஓட்டல் மெதுவடை சூப்பரா இருக்கு



#
ஓட்டலில் தோசை நன்றாக இல்லை என்று கத்தினார் ஒருவர். அவரை சமாதானப்படுத்த முயன்றார் பரிமாறுபவர்

அதெல்லாம் முடியாது மேனேஜரை உடனே இங்கே கூப்பிடு என்று பாய்ந்தார் கஸ்டமர்.

சார் மேனேஜரை கூப்பிடுகிறேன். ஆனால் அவரை இந்த தோசையை சாப்பிடும்படி கட்டபாயப்படுத்தாதிர்கள்.

#
உங்க ஓட்டல் மெதுவடை சூப்பரா இருக்கு எப்படி சுட்டீங்க?

ஒரு வாரத்துக்கு முன்னாடி சுட்டதால, மறந்து போயிடுச்சு.

#
அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு கொண்டு போய் சாப்பிடுகிறார்?

ஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்.

#
என்ன சர்வர் காபியில இரண்டு ஈ மிதக்குது?

இன்னிக்கு பரவாயில்லை சார் நேத்து வந்திருந்தீங்கன்னா நாலு ஈ மிதந்திருக்கும்.

#
நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!

எப்படி?

நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!

#
இந்த ஓட்டல்ல நிறைய சாம்பார் ஊத்து வாங்க...!

அதுக்காக இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பார் ஊத்தணும ர?
Related Posts Plugin for WordPress, Blogger...