வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுராமே..?


சின்னாச்சி: உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுராமே..?

பொன்னமா: யார் சொன்னா?

சின்னாச்சி; என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்

------------------------------------------------------

ஆசிரியர்: "அஞ்சு ரூபாயில இரண்டு ரூபாய் போகுமா?"

வெண்ணிலா:
"அஞ்சு ரூபாயில பெரிய ஓட்டை இருந்தாப் போகும் சார்!"

-----------------------------------------------

இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...

  அது ஒரு குளிர்காலம்.  காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம்.  மேலும் படிக்க 

 

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

 இந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?   மேலும் படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...