குழந்தைப் பொறக்கறது கடவுளோட செயல்

  ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிவருக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்கிறது. அவர் நிர்வாகத்திடம் சம்பள உயர்வு கேட்டார், நிர்வாகமும் இது நியாயமானதே என்றெண்ணி ஒப்புக்கொண்டது. அடுத்த குழந்தை பிறந்தவுடன் மீண்டும் அதிகாரி சம்பள உயர்விற்கு விண்ணப்பித்தார். மீண்டும் நிர்வாகம் ஒத்துழைத்தது.

பல வருடங்கள் கழித்து அதிகாரி 8 குழந்தைகள் பெற்ற பின்பு நிர்வாகம் செலவுகள் அதிகமாவதைத் தடுக்க கூட்டம் ஒன்றை போட்டு எல்லோரும் கொஞ்சம் கண்ட்ரோல்டா இருக்கனும். இது மாதிரியே போச்சுன்னா தாங்காது என அந்த அதிகாரியிடம் தெரிவித்தது.


உடனே அதிகாரி கோபமாக "குழந்தைப் பொறக்கறது கடவுளோட செயல்" என்றார். உடனே கூட்டத்தில் இருந்த இன்னொரு முதிய அதிகாரி "மழையும் வெயிலும், பனியும் கூடத்தான் கடவுள் செயல் ஆனா, நாம ரெயின் கோர்ட், குடை வைத்துக்கொள்கிறோமே" என்றா
ர்.


-----------------------------------------------

இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...

  அது ஒரு குளிர்காலம்.  காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம்.  மேலும் படிக்க 

 

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

 இந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?   மேலும் படிக்க

 

Related Posts Plugin for WordPress, Blogger...