தமிழனும் சர்தார்ஜியும் ரயிலில் பயணம்ஒரு தமிழனும் சர்தார்ஜியும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். தமிழன் தன்னுடைய கைகடிகார பட்டையை கழட்ட தினருவதைக் கண்டு சர்தார்ஜி ஒரே உதறலில் கழட்டி விட்டு, “இதுக்குதான் உங்கள் மாதிரி மதராசிகள் கோதுமை சாப்பிடனும்” என்றார்.

தமிழனுக்கு பயங்கர கடுப்பு. சிறிது யோசித்துவிட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதுபோல் பாசாங்கு செய்தான். சர்தார்ஜி உடனே அதனை இழுத்து வண்டியை நிறுத்திவிட்டான்.

பிறகு கார்டும் ரயில்வே போலிசும் வந்து சர்தார்ஜியை ஒரு காய்ச்சு காய்ச்சிவிட்டு அபராதத் தொகையை பிடுங்கிச் சென்றனர்.

நம்ம ஆளு, சர்தார்ஜியிடம் “ அதுக்குதான் நீங்கள் எல்லாம் அரிசி சாப்பிடனும், மூளை வளரும்” என்றான்.
ரசித்த மொக்கைகள்

“கமலா, நான் வீட்டு வாசலில் தண்ணி தெளிச்சா போதும் என் வீட்டுக்காரர் உடனே எழுந்துடுவார்”.

“எப்படிடி விமலா”.

அவர் சரக்கு வுட்டுட்டு அங்கேதானே விழுந்து கிடப்பார்.

------------------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை

நம்ம ஊரு பண்பலை வானொலியில் கேட்டது

ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம்“எங்கப்பா ரொம்ப பயந்தான்குள்ளிடா”எப்படிடா சொல்லுறே”“பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும பொழுது என் கையை கெட்டியமா பிடிச்சிக்கிறார்டா”.
Related Posts Plugin for WordPress, Blogger...