கள்ளி... கடைசிவரை வாயை திறக்கவே இல்லியே!ச்சே.. போருக்குக் கிளம்ப திலகம் இடும்போதாவது
அரசி 'போகாதே.. போகாதே என் கணவா..'னு பாடுவாள்னு எதிர்பார்த்தேன்.
கள்ளி... கடைசிவரை வாயை திறக்கவே இல்லியே!


''புரிந்துகொள்ளுங்கள் மன்னா!
போருக்கு குதிரையில் போவதுதான் வசதி.
உங்கள் இஷ்டப்படி சொகுசாக பல்லக்கில் புறப்பட்டால்
போய்ச் சேரவே மூன்று மாத காலமாகும்.
படைவீரர்கள் பொறுத்துக்கொண்டாலும்
குதிரைகளும் யானைகளும் கோபப்படாதா?''
Related Posts Plugin for WordPress, Blogger...