எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”


சர்தார் கோயிலில் சத்தமாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்.
சர்தார் சிறுவன் : கடவுளே பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாக நியுயார்க்கை சிக்கிரமாக மாற்று என்று.
அருகில் இருப்பவர் : தம்பி ஏன்பா இப்படி வேண்டுகிறாய்?
சர்தார் சிறுவன் : இல்ல சார் நான் பரிட்சையில் அவ்வாறு எழுதிவிட்டேன். அவரு மாத்திவிட்டால் விடை சரியாகிவிடும் அதனால் தான் என்று.
----------------------------------------------------------
விஞ்ஞானி:*என்னது சூரியனுக்கு போய் ஆராச்ச்சி பண்ணப் போறிங்களா? அது ரொம்ப சூடா இருக்குமே?
*சர்தார்:*அதனாலதான் நைட்ல போறோம்!
------------------------------------------------
* நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில் சூடு வைப்பார்!"*
*இப்படி கூட செய்வா
சர்தார்:ர்களா?*
*இங்க பாருங்க.... ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!"*
-------------------------------------------------------
*சர்தார்: ஒரு தேசியக் கொடி கொடுங்களேன்!*
*கடைகாரை: இந்தாங்க...*
*சர்தார்: வேற கலர்ல இல்லையா?*
=========================== 

ஆறாவது மாசம்

இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.

சர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.

 ---------------------------------------------------
சர்தார்ஜியும் பின்லேடனும்

பின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், ‘எனக்கு 5 லட்சம் குடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.

ஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.

சர்தார்ஜி சொன்னது இதைத்தான், “எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...