வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...




வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா..

பாடம் : முடியல..

பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ..

எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..

அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..

ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..

பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்..

பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்..

என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..

வாத்தியார் திட்டும் போது:
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது

பரீட்சையின் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு...

ஆசிரியர் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...

கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்:
உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு...


நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா


Related Posts Plugin for WordPress, Blogger...