பெரிய கட்டிடங்களுக்கு நடுவுல அலேக்கா பறந்து தாவறது
கொள்கை : படம் பார்க்க வரும் ஆடியன்ஸை தியேட்டரை விட்டு ஓடச் செய்வதும் , இயல்பான இறப்பு விகிதத்தை குறைத்து தற்கொலைகளின் எண்ணிக்கையை கூட்டுவதும்.

தொழில் அனுபவம்

· 21 வருச இண்டஸ்டிரி சர்வீஸ்

· ஜூனியர் ஆர்டிஸ்ட் - 1988 (with 1 ஹிட், 9 ஃப்ளாப்)

· மாஸ் ரோல்ஸ்- 1989(4 ஃப்ளாப்)

· முக்கிய வேஷம் - 1996- till date( 4ஹிட், 46 ஃப்ளாப்)


நடிப்புத் திறமைகள்

· பெரிய பெரிய கட்டிடங்களுக்கு நடுவுல அலேக்கா பறந்து பறந்து தாவறது (குருவி)

· கடலுக்குள்ள கைய பப்பரப்பான்னு விரிச்சுகிட்டு பறக்கறது (சுறா)

· லிப்டுல நெலத்த பொளந்து பூமிக்குள்ள போயி புவியின் மறு பக்கத்துல கடல் வழியா வெளிய வர்றது (ஹாலிவுட்டே அண்டர்வேர் அவிழ மிரண்ட காட்சி).(குருவி)

· செமிக்கே போவாமல் ஃபைனலை அடைந்த கபடி டிரிக்ஸ்(கில்லி)


சம்பளம் (கேக்கறது): கொறஞ்சது 5 கோடி (ஒரு படத்துக்கு)


சாதனைகள்: ஒலக சாதனை,லிம்கா சாதனை ,டொரினோ சாதனை காளிமார்க் சாதனை ( அட்டு பிளாப்புகளில் )


ரோலு மாடல்: மொதல்ல நானு அப்பறம் அவுங்கப்பாரு,அப்பறம் அண்ணன் விஜயகாந்த் ( லைன் ஆஃப் சவுத்து! )


எதிர் காலத் திட்டங்கள்
1. பைக்கிலே துரத்தி சென்று பறக்கும் பிளைட்டின் ஃபுட் போர்டை பிடிப்பது மற்றும் வெறும் பாலிதீன் பேப்பர் உதவியுடன் பாகிஸ்தானுக்கு பறப்பது.

2.
மலை களுக்கு இடையில் ஆக்ஸலேட்டர் வயரை வாயில் கடித்து இழுத்தவாறு டிராக்டர் ஓட்டுவது


3.
வெஸ்டர்ன் டாய்லெட்டை வெடிக்கச் செய்து அந்த பவரில் மெலே பறந்து சீன ராக்கெட்டை பாய்ந்து பிடிப்பதுசிறப்பு ஆளுமைகள்

· பறக்கும் பிளைட்டின் டாப்பில் நின்று கத்திச்சண்டை போடுவது.(வில்லு)

கவர்ச்சித் திறன்கள்:

1.
ஸ்க்ரீனுக்கு உள்ளே மட்டுமல்லாமல் வெளியே இருப்பவர்களையும் தயவு தாட்சண்யமின்றி டார்ச்சர் முறையில் கொல்வது.

2. டெர்ரரான கண்கள்(ஆதி)

3. வெள்ளாடு புழுக்க போட்டா மாதிரி வாய்ல வந்தத மீட்டிங்ல பேசறது

4. தொடையத் தட்டாமல் வாயயும் தொறக்காமல் பஞ்ச் டயலாக் பேசும் அபாரத் திறமை

பிடித்த இயக்குநர்:

எஸ் சந்திர சேகர்- சங்கவியையும், சுவாதியையும் வெச்சு தனக்கு கபடி பிராக்டீஸ் கொடுத்த நாட்களை இன்னும் நினைவில் வைத்து இருக்கிறாராம்.

சொந்த கத:

பேரு: விஜய் ஜோஸப்பு

அப்பா(உறவில்)/மாமா(தொழிலில்)பேரு: எஸ் சந்திர சேகர்

Age : 21 வருசம் (இண்டஸ்டிரில !)

Weight:
சங்கவிய தூக்க முடியல 10 வருசம் முன்னாடியே!

Sex:
எதோ அப்பா புண்ணியத்துல ஓடிகிட்டு இருக்கு

Hobbies:
காது குடைவது, மூக்கு நோண்டுவது.

தான் 2011ல் சீ எம் கனவு காண்பதோடன்றி மவனை (வேட்டைகாரனில் கொஞ்சம் மயிரை வெட்டி நடிக்க வைத்திருக்கலாம்) 2025க்கு தயார்செய்கிறார்.

தனது அழகு வடியும் கன்னப் பிதுக்கங்களை ஆப்பரேஸன் மூலம் அகற்றிய பின்னர் டாம் க்ரூஸுக்கு சவால் விடும் வகையில் அழகில் மிளிர்ந்து வரும் டாக்குட்டர் விஜய் கூடிய விரைவிலேயே உலகின் கவர்ச்சியான ஆண் பட்டத்தையும் வெல்வார் என ரசிக குஞ்சாமணிகள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...