மாசமானா சம்பளம்

நர்ஸ்:சார் நான் மாசமா இருக்கேன் சம்பளம் தாங்க...

டாக்டர்:என்னம்மா சொல்லற நீ மாசமா இருக்கிறதுக்கு நான் ஏன் சம்பளம் தரனும்...
நர்ஸ்:நீங்கதானே டாக்டர் மாசமானா சம்பளம் தரேன்னு சொன்னிங்க..----------------------------------------------------------------------------------------.திருமண மண்டபம்......
ஒருவர் : வாங்க வாங்க ,நீங்க பொண்ணு வீட்டுக்காரரா இல்ல மாப்பிள்ளை வீட்டுக்காரரா?

வந்தவர்:இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுகாரர்....-------        [சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்".]
Related Posts Plugin for WordPress, Blogger...