காத‌லி‌ல் பல சுவைக‌ள் உ‌ண்டு

காத‌லி‌ல் பல சுவைக‌ள் உ‌ண்டு.. ஆனா‌ல் இது நகை‌ச்சுவை...


வயது ‌வி‌த்‌தியாச‌ம்

காதலி : ‌‌நீ என்னை விட 1 வருட‌ம் சிறியவன்.

காதலன் : அதனா‌ல் எ‌ன்ன? நான் உன்னை ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன்.
பூ‌‌க்கா‌ரி பொ‌ண்ணு

பூக்காரி பொண்ண கட்டினது தப்பு

ஏன்?

தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா.


காதலு‌க்கு‌த் தடை

ரொ‌ம்ப நாளா காத‌லி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கியே.. எ‌‌ப்போ டா க‌ல்யாண‌‌ம்?

க‌ல்யாண‌த்து‌க்கு அவளோட குடும்பம் தடையா இரு‌க்குடா

அ‌ப்பாவு‌ம், அ‌ம்மாவுமா?

இ‌ல்லடா அவளோட ஹஸ்பண்டும், குழந்தைகளும்.
Related Posts Plugin for WordPress, Blogger...