நீங்க யாரு

நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்வீங்களா?ஆமா


கோழி ஏன் முட்டை போடுது?
அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது,
  • இடுக்கண் வருங்கால் நகுகசார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா?
  • பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்?புல்லரிக்கும்
  • உங்க நாட்டியப்பள்ளியில் மட்டும் என்பொண்ணு ஆடோ ஆடுன்னு ஆடறா... ஆனா வீட்டில் அப்படி ஆடலையே.... என்ன காரணம்?ஏற்கனேவ இரு சாரயக்கடை இருந்த இடமாச்சே
  • பிரிட்ஜில் தக்காளி வைக்கிறாங்கேள, ஏன்?தக்காளியில் பிரிட்ஜை வைக்க முடியாது

    Related Posts Plugin for WordPress, Blogger...