படி தாண்டாத பத்தினி ஆச்சே !

இருக்கிறது. என்
மனைவிக்கு தெரியாது..

ஏன், தெரிஞ்சா வருத்தப்படுவாங்களா..?

இல்லை, நிறையா சுவீட் செஞ்சு கொடுத்துடுவா...----------------------------------------------------------------------------------------------------------


ஆபிஸ்ல யாராவது தூங்கினா என்கிட்ட வந்து சொல்லு..

சரி சார்..

நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை. எழுப்பி
சொல்றே...
ஒரு  நாள்  கண்ணகியும்  கோவலனும்  பஸ்ல  போயிட்டு  இருந்தங்களாம் . அவங்க  ஸ்டாப்  வந்த  உடன  கோவலன்  எரங்கிட்டானாம் . கண்ணகி  மட்டும்  எரங்கவேமாட்டேன்னு  பிடிவாதம்  பிடித்தாங்கலாம் ஏன் ? கண்ணகி  படி  தாண்டாத பத்தினி  ஆச்சே  ! அதனால்  தான் இறங்கலே
எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......
Related Posts Plugin for WordPress, Blogger...