நாளைக்கு அவளை தொட்டிலோட தூக்கிரலாம்

தந்தை : என்னடா,இந்த வருசத்தோட உன்னுடைய படிப்பு முடிச்சு டிகிரி வாங்கிடுவியா.
மகன் : இல்லப்பா.அரியர் அப்படின்னு ஒரு course முடிச்சா தான் டிகிரி வாங்க முடியும்.
தந்தை : சரிப்பா...நல்லா படி.

......................................................................................

Guy 1 :மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்.
Guy 2 : ஏண்டா வீட்ல எதுனா பிராபளமா?
Guy 1 : இல்லடா நேத்து சிலேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன் அங்க ஒரு செம ஃபிகர் சுமார் ஒன்றரை வயசிருக்கும் அவ அம்மா மடில படுத்து வாய்ல விரல வச்சிட்டு சிரிச்சா பாரு ஐயோ....
Guy 2 : அப்புறம் என்ன ஆச்சு?
Guy 1 : நானும் பலூன்லாம் வச்சு செம சீன் போட்டேன் மச்சான் கண்டுக்கவே மாட்டேன்ட்டாடா. ரெண்டு நாளா நான் செர்லாக் கூட சாப்பிடல தெரியுமா.
Guy 2 : விடு மச்சான் நாளைக்கு அவளை தொட்டிலோட தூக்கிரலாம்



Related Posts Plugin for WordPress, Blogger...