பூவில் அதிர்ச்சி கொடுக்கும் பூ

இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...?
ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.






  • வானத்தில் 3 கிளி பறந்து கொண்டிருந்தது முதல் கிளி தன் பின்னால் 2 கிளி வருவதாகக் கூறியது. 2 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது. 3 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது எப்படி?கிளிகள் எப்போதும் சொன்னதே சொல்லும்.






  • உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?'Addres'






  • பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.






  • பூவில் அதிர்ச்சி கொடுக்கும் பூ எது?பாம்பு






  • இவர் பழக இனிப்பானர்என்ன செய்றார்?
    ஸ்வீட் கடை வச்சிருக்கார்.






  • ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.






  • ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?அது வாயில்லா ஜீவன்.






  • பிடிவாதம் பிடிக்கும் ஊர் எது?சண்டிகர்.






  • சச்சின் அடிக்காத ரன்?சிம்ரன்

    Related Posts Plugin for WordPress, Blogger...