எல்லா மிருகங்களும் பறவைகளும் ஒரே பாட்டு

ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......

குயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே....

கங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை...

சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா.......

நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....

கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......

மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...

முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா......

புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே..........

மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு........

யானை : கத்திரிக்கா...கத்திரிக்கா... குண்டு கத்திரிக்கா......

காகம் : கா....கா...கா....

காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.......

நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா.....

நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட..........

மான் : புலி உருமுது உருமுது...........

எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :

"வரான் பாரு வேட்டைகாரன்........"


Related Posts Plugin for WordPress, Blogger...