பழகீன மனம் படைத்தோர் படிக்க வேண்டாம்

மத வகுப்பில் ஆசிரியர் : கடவுள் நம் பாவத்தை தீர்க்க முதல்ல என்ன பண்ணணும்?
மாணவன் : முதல்ல பாவம் பண்ணணும்
 -----------------------------------------------------------
அன்னியன் ஒரு ஆளை குப்புற போட்டு எண்ணை மசாஜ் செய்தபடியே கேட்கிறார்;
அன்னியன்;ஒரு ஆளு ஒரு பொண்ணை லவ் பண்ணினா தப்பா?
பலிகடா;தப்பில்லீங்க.
அன்னியன்;ஒரு ஆளு 100 பொண்ணை லவ் பண்ணினா தப்பா?
பலிகடா;தப்பு மாதிரிதாங்க தெரியுது.
அன்னியன்;100 ஆளுங்க நூறு நூறு பொண்ணுங்களை லவ் பண்ணினா தப்பா?
பலிகடா;தப்புதாங்க.
அன்னியன் அவனை அள்ளி எண்ணை சட்டியில் போட்டு பொரிக்கிறார்.
 --------------------------------------------------

புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]
Related Posts Plugin for WordPress, Blogger...