மாமா சொல் இல்ல தாத்தா சொல் கேக்குறதா???

1) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..

காந்தி சொன்னார்:
உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..

இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா
???… இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???


2) நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில
, வடைய சுட்டது,
அ) பாட்டியா
????

ஆ) காக்காவா
???


உடனடியா பதில்
தேவை……!!!!3) ஒன்றுமே தெரியாத student கிட்ட question paper கொடுக்குறாங்க….
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட
answer paper கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது
????….


4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்லஎன்கிறார். இதைத்தான் நாம் வெட்டி ஸீன்போடுவது என்கிறோம்….


5) ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் :
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…


6) ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை :
தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் :
தங்கள்
மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான்
, ஐயா.


7) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்ல லைட்டே எரியல?

மகன்:
படிக்குற
இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!!

8) Doctor: ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது..

நோயாளி:
இல்ல பரவால்ல.. கேளுங்க Doctor ஐயா..

Doctor:
operation’க்கு அப்பறம் நான் fees’ஜ யார்கிட்ட போய் வாங்கறது???


9) நோயாளியின் உறவினர் : Doctor! எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணணும்…!

Doctor:
Sorry…நான் operation மட்டும்தான் பண்ணுவேன்…. காரியம் நீங்கதான் செய்யணும்!
Related Posts Plugin for WordPress, Blogger...