தமிழ் டாப் காமெடி நடிகர்

இவர்களை விட  பெரிய  காமெடி  நடிகர் 

-----------------

 --------

------

 ----

 ----1 வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு:
வரும்போது ஒரு நாதாரி பய குருவிபட டிக்கேட் ஓசில தந்தான். சரி போனா போகுதுனு மூனு மணி நேரம் தெணற தெணற படம் பாத்தேன்… அதான்!

தங்கச்சி:
ஓடி வந்துருக்கலாமே???!!

வடிவேலு:
படம் பாக்கும்போது ஒருத்தன்
சொன்னா இவன்
விஜய் படம் பாக்க வந்துருக்கான். இவன் ரொம்ம்ம்மபதைரியசாலினு சொல்லிட்டாமா!!… நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற
மாதிரியே நடிக்குறது
???

 

2Customer : இந்த TV என்ன விலை?

Sales man :
1,00,000 ரூபாய் Sir!

Customer :
அப்படி என்ன special இந்த TV’????

Sales man :
TV விஜய் படம் வந்தா இது தானாவே வேற channel மாத்திடும்.

Customer :
அப்படீனா நாம 1,50,000 ரூபாய் கூட குடுத்து வாங்கலாமே. பணத்த
விட உயிர் முக்கியம் இல்லையா
??!!!! 


Related Posts Plugin for WordPress, Blogger...