எஸ்.எம்.எஸ். கலாட்டா!!!!!!

ஒரு அமெரிக்க இளம்பெண் தன் தாயிடம் கேட்டாள் "அம்மா, என்னை ஒரு பையன் கட்டி பிடித்தால் என்ன செய்ய?"
தாய்: "DO NOT" என சொல்.
மகள்: ஒரு பையன் எனக்கு முத்தம் கொடுத்தால்?
தாய்: "STOP" என சொல்.
மகள்: "சரி".
மறுநாள் கல்லூரி வாசலில் அவளை ஒருவன் திடீரென கட்டிபிடித்து முத்தம் கொடுக்க தொடங்கினான். அவள்
சொன்னாள் "DO NOT STOP".

ஒரு சிறுவன் தனது செல்லில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான். கடைக்காரரிடம் கேட்டான் "அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?". அவர் சொன்னார் "6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி". அந்த சிறுவன் கேட்டான் "அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு

                                                  வேதனையோடு போன எனக்கு பச்சத்தண்ணி.. பட், வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பப்ஸ் & டீ  இந்தக் கொடுமை எங்க நடக்குது தெரியுமா? ”EXAM HALL”
# சினம் கொண்ட சிங்கத்தை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் அடைக்க முடியுமா? முடியும்.. எப்படினு தெரியுமா? வந்து என் IDENTITY CARD-அ வாங்கிப் பாருங்க

# பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா? ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!
# பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? ரெண்டையும் திருத்தவே முடியாது!
Related Posts Plugin for WordPress, Blogger...