ஜாம் பஜார் ஜக்கு ( மேஜிக்)

இங்க இருக்குற முதல் போட்டா மாதிரி ஒண்ணு எடுத்துக்கோங்க.

இப்ப கீழ இருக்குற மாதிரி இன்னொரு போட்டா எடுத்துக்கோங்க
இந்த மேஜிக்ல இப்ப நான் சொல்ல போறது தான் முக்கியம்  கவனமா கேட்டுக்கோங்க.

உங்களால எவ்வளவு வேகமா, முதல் போட்டாவையும், ரெண்டாவது போட்டாவையும் மாறி மாறி பார்க்க முடியும்னு பாருங்க...அப்படி பார்த்தீங்கன்ன கார் டக்குன்னு மறைஞ்சுடும்.

என்ன நான் சொன்ன மாதிரி கார் மறைஞ்சுடுச்சா ??. பரவாயில்லைங்க 3 லட்ச ரூபாய் கார ஒரு செகண்ட்ல மறைய வெச்சுட்டீங்க..

இதுக்கே இவ்வளவு டென்ஷன் ஆனா, ஒருத்தர் இதயே தொழிலா பண்றார்..அவர என்ன சொல்லுவீங்க ?
Related Posts Plugin for WordPress, Blogger...