பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும்
உளங்கனிந்த
இனிய      பொங்கல்        நல்வாழ்த்துக்கள்.


 உங்கள்   உண்மைதமிழன் வெங்காயம் விக்கிற விலையில வெங்காயம் அரிவதை போட்டோ எடுத்துப்போட்டு விட்டு லொள்ளு பண்ணுறயா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரியாமல் இல்லை. படத்திலே ஒரு சூட்சுமம் இருக்கிறது. வெங்காய விலை கையை கடிக்காமல் இருக்க எப்படி பாதுகாப்பாக  அரிய வேண்டும் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கமே இந்த பதிவு…
Related Posts Plugin for WordPress, Blogger...