ரெண்டு இட்லி, மூணு தோசை,


ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..


சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்ஸ்...


ஜட்ஜ் : ஷட் அப்..


சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..


ஜட்ஜ்: ????!

· நம்ம கபாலி ரொம்ப சின்சியர்


எப்படி சார்?


நேத்து நைட் 12 மணிக்கு
திருடிட்டு
, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.
Related Posts Plugin for WordPress, Blogger...