ஐயோ! கடவுளே

டீச்சர்: நீ பெரியவனாகி என்ன பண்ண போற?

பையன்: கல்யாணம் பண்ண போறேன்...

டீச்சர்: அது இல்ல டா.. நீ என்னவா ஆகா விரும்புற?

பையன்: புருசனாக..

டீச்சர்: நோ.. i mean உனக்கு வாழ்க்கையால் என்ன கிடைக்கணும்னு எதிர்
பகுர?

பையன்: மனைவி..

டீச்சர்: ஓஹ நோ. உங்க parents ku என்ன பண்ண போற?

பையன்: மருமகள் தேடுவேன்..

டீச்சர்: முட்டாள்.. உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்கிறாங்க..?

பையன்: பேர குழந்தை..

டீச்சர் : ஐயோ! கடவுளே! உன் வாழ்கை லட்சியம் என்ன ?

பையன்: "நாம் இருவர் நமக்கு இருவர்"
Related Posts Plugin for WordPress, Blogger...