ஹலோ யார் பேசறது…’…’’‘நீதான் பேசற…’

ஐ.பி.எல் கிரிக்கெட் ஆரம்பிச்சுட்டாங்கல்ல… இனிமே கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்…


‘ஹலோ யார் பேசறது…’’
‘நீதான் பேசற…’
‘ஹலோ…  யாரு…’
‘நானா..  நானு பாபி பேசறேன்…’
‘ஹலோ.. அப்பாகிட்ட போன குடு…’
‘அப்பா இல்லயே…’
‘சரி அம்மாகிட்ட குடு…’
‘அம்மா இல்லயே…’
‘குட்டி விளையாடாதம்மா… யாராவது அங்கே இருந்தா அவங்ககிட்ட போன குடு…’
‘போலீஸ் மாமா இருக்குது… ’
‘போலீஸ் மாமாவா…’
‘ஆமா..  போலீஸ் மாமா இப்பதான் வந்தாங்க.. அவங்களுக்கு முன்னமே தொப்பி போட்ட பயர்சர்வீஸ் மாமா வந்துட்டாங்களே…’
‘பயர்சர்வீஸா… ஹலோ.. அவங்க யார்கிட்டயாவது போன குடு…
‘முடியாதே’
‘ஏன்?’
‘அவங்கல்லாம் வெளியிலே நின்னுகிட்டு  எங்க அப்பா அம்மா கூட பேசிக்கிட்டிருக்காங்க…’
‘பேசிக்கிட்டிருக்காங்களா…  எதப்பத்தி…’
‘நா எங்க இருக்கேன்னு கண்டுபிடிககறதப்பத்தி…’
‘…………….’
Related Posts Plugin for WordPress, Blogger...