காதல் தெரியாத சின்னஞ்சிறுசுக்களுக்கு

காதல் என்றால் என்னவென்று தெரியாத சின்னஞ்சிறுசுக்களுக்குகாதல் என்பது பரத்தும், சந்தியாவும் நடிச்ச படம்.
அதுல பரத் பின்னாடி கட்டி வந்தது போல உட்காந்துக்கிட்டுதான் வண்டி ஓட்டுவார் அதன் மூலம் காதல் வந்தா ஒரு இடத்தில் ஒழுங்கா உட்காரக்கூட முடியாது என்பதை சிம்பாளிக்கா சொல்லி இருப்பாங்க.
இதுதாங்க காதல் பற்றிய விளக்கம் மேலும் காதலை பற்றி தெரிஞ்சுக்கனும் என்றால் காதல் சி.டி அல்லது டி.வி.டி பார்த்து தெரிஞ்சுக்குங்க!


புஷ்க்கு ஆப்படித்த போட்டோ!!!

ஆப்பு அடிக்கும் முன்பு
ஆப்பு அடித்த பின்புமேலே இருப்பது பிளாஸ்டிக் புஷ் இது போல மெட்டல் புஷ்க்கு எப்படி ஆப்பு என்று போட்டோ போடவா? பொடியன் மொக்கை போட வேண்டும் என்று என்னை இதில் இழுத்துவிட்டதால், இதுவரை பழக்கம் இல்லாததை எப்படி செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன். தயவு செய்து மொக்கை என்றால் என்ன என்று சொல்லி கொடுங்க நான் தெரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா மொக்கை போடுகிறேன்!!!
இதில் ஏதும் குத்தம் குறை இருந்தால் மன்னிச்சு விட்டுவிடுங்கள் சின்ன பையன்:)))
மொக்கை போட அழைக்கும் தோழிகள்
ஸ்ரேயா
ஷெரப்போவா
அசின்
Related Posts Plugin for WordPress, Blogger...