இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிகிட்டிருக்கு?

"முடியல,"

"அச்சோ! இப்பவே கண்ணை கட்டுதே "

"என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?"

"நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் !!"

"வடை போச்சே "

"தம்பி டீ இன்னும் வரல "

" நான்... என்னை சொன்னன் "

"வரும்.. ஆனா வராது "

"அவளவு சத்தமாவா..... கேக்குது "

"ஆஹா ஒரு குருப்ப தான்ய அலையுராங்காய "

"ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசிறன் "

"நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது "

" மணிக் கொரு தடவை மங்குனி அமைச்சர் என்று நிரூபிக்கீரீர் !!! ."

" என் இனமடா நீ !! "

"க க க போ......"

"ஆணியே புடுங்க வேண்டாம் "

" பட் எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்தது " (அதாங்க பட் எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கின்னு புதுசா வந்திருக்கு )

"எவ்ளவு அடிச்சாலும் தாங்கிரானே இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லீட்டாண்டா "

"மாப்பு வச்சிண்டான்ரா ஆப்பு "

"அவ்வவ்வ்வ்வ்.... "

"என்னா வில்லத்தனம் "

"அது போன மாசம் "

"வேனாம் வலிக்குது "

"அத.. சிலவு பண்ன்ணீ ற்றன்..... "

"கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டான் "

"Building storngku basement weakku"

" why blood ? same blood"

எவளவு டீப்ப்பா இறங்குறாய்ங்க்ய........

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

என்ன ஒரு வில்லத்தனம்!

நல்லா கேட்கிறாங்கைய்யா டீட்டையிலு!

இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிகிட்டிருக்கு?
Related Posts Plugin for WordPress, Blogger...